பாகிஸ்தானின் பிரதமராக பதவி ஏற்றுள்ள இம்ரான் கான், நேற்று தனது இரண்டாவது அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில், பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
பிரதமர், தலைமை நீதிபதி, செனட் தலைவர், முதல்வர்கள் ஆகியோர் சர்வதேச விமான பயணங்களில் பயணம் செய்யும் போது முதல் வகுப்பில் பயணம் செய்வதை தடைவிதித்துள்ளனர். ஏனென்றால், பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படும் சர்வதேச விமானத்தின் முதல் வகுப்பு கட்டணம், மற்ற வகை வணிக வகுப்பு, க்ளப் வகுப்பு ஆகியவற்றை விட 300 மடங்கு அதிகமாகும்.
மேலும் ஒரு மாற்றமாக பாகிஸ்தானில் இதுவரை அரசுதுறைகளின் வேலை நாட்கள் ஆறாக இருந்ததை, மாற்றி ஐந்து நாட்களாக்கியுள்ளனர். அதேபோல வேலை நேரத்தை காலை 8மணி முதல் 4மணி வரை இருந்ததை காலை 9மணி முதல் 5மணியாக மாற்றியுள்ளனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்