நார்வேயை சேர்ந்த வலதுசாரியை மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் பெர் சாண்ட்பெர்க். பஹரே லெட்னஸ் என்னும் 28 வயது மாடலான இவரு டன் கடந்த ஜூலை மாதம் ஈரானுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் ரகசியமாக சென்ற இந்த சுற்றுலா சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி இப்படி ரகசியமாக ஒரு அமைச்சர் செல்வது நலத்திற்கு இல்லை என்று கடுமையாக விமர்சனத்திற்கு ஆளானார்.
இந்நிலையில், பெர் சாண்ட்பெர்க் அவருடைய கட்சி பதவியையும், மீன்வளத்துறை அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார். இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தெரிவிக்கையில், இது ஒரு நல்ல காரியம்தான்" என்றுள்ளார்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்