ஜப்பானில் இன்று காலை 9.05 மணியளவில் சிபா நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானில் இஸ்மி பகுதிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 என்ற அளவில் பதிவானது.
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை எந்த அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. அண்மையில் இந்தோனோஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு பெரிய பாதிப்புகளையும் உயிர்சேதத்தையும் ஏற்படுத்தி யிருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்