கொழும்பு,
இலங்கைக்கு இந்திய சுற்றுலா பயணிகள் விசா இன்றி பயணம் செய்ய அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இந்திய சுற்றுலா பயணிகள் தற்போது விசா பெற்று சென்று வருகின்றனர். அந்த நடைமுறையை மாற்றி விசா இன்றி பயணம் செய்ய இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த தகவலை இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சர் ஜான் அமரதுங்கா தெரிவித்தார். இந்தியா, சீன சுற்றுலா பயணிகள் விசா இன்றி பயணம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுகுறித்து ஆராய பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே ஒரு குழு அமைத்துள்ளார் என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்