img
img

அந்தமானிலும் நிலநடுக்கம்!!!
திங்கள் 06 ஆகஸ்ட் 2018 13:35:57

img

அந்தமான் தீவில் நிகோபார் பகுதியில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளியாக பதிவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் கட்டிடங்கள் குலுங்கின, நிலநடுக்கத்தால் பீதி அடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.    

இதேபோல இன்று அதிகாலை இந்தோனேசியா தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.0 ஆக பதிவாகியுள்ளதால் சுனாமி எச்சரிக்கையும் அங்குவிடப்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கம் பத்து கிலோமீட்டர் ஆழத்திலேயே ஏற்பட்டுள்ளதால் கடலோர மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
img
முஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்!

தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது

மேலும்
img
டிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்

Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img