பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் பலுசிஸ்தான் வாக்குச்சாவடியில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. பலுசிஸ்த்தான் வாக்குச்சாவடியில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 25 பேர் பலியாகியுள்ளனர். 30க்கும் மேற்ப்பட்டோர் காயம டைந்துள்ளனர். காயமடைந்தவர்களை சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொது தேர்தலூக்காக நடைபெற்ற அவாமி கட்சியின் பிரச்சாரத்தின் போதே இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 110 பேர் பலியா கினர். 200க்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்தனர். இதனால், இத்தேர்தலுக்கு இராணுவ பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. அப்படி பாதுகாப்பு அளிக்கப்பட்டும் குண்டுவெடிப்பு சம்பவசம் நடந்துள்ளது, உலகமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்