அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்னிடம் பாலியல் உறவு கொண்டார் என்ற குற்றசாட்டை வைத்த அமெரிக்க நடிகை ஷ்டார்மி டேனியல்ஸ் என்ற நடிகை இரண்டு வருடங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் அடல்ட் திரைப்படங்களில் நடிக்கும் ஷடார்லி டேனியல்ஸ் என்ற நடிகை 2016-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கு முன் டிரம்பின் மீது பாலியல் குற்றம் சுமத்தியிருந்தார். அதிபர் டிரம்ப் தன்னுடன் பாலியல் உறவு கொண்டதாகவும் அதை மறைக்க தனக்கு ஒரு லட்சம் டாலர் கொடுத்ததாகவும் பகிரங்க குற்றம் சாட்டினார். ஆனால் அதிபர் தேர்தலில் டிரம்பின் நற்பெயரை கெடுக்கவே அவர் இவ்வாறு கூறினார் என சர்ச்சைகள் கிளம்பியநிலையில் டிரம்ப் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் கேளிக்கை விடுத்தி நடத்திவந்த அந்த நடிகை இளைஞர் ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்ப ட்டுள்ளார். ஆனால் இந்த கைதுபற்றி நடிகை தரப்பு வழக்கறிஞர் இது டிரம்பின் பழிவாங்கும் நடவடிக்கை என கூறியுள்ளார்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்