img
img

பூமியில் விழப்போகும் சீன விண்கலம்!! -அமெரிக்கா அதிர்ச்சி
செவ்வாய் 26 ஜூன் 2018 14:08:57

img

சீனாவால் அனுப்பப்பட்ட டியான்காங் 2 என்ற விண்வெளி ஆய்வு மையம் செயலிழந்துள்ளதால் எப்போது வெண்டுமானாலும் பூமியில் விழலாம் என அமெரிக்கா அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு சீனாவால் டியான்காங் 2 என்ற விண்வெளி ஆய்வு  மையம் அனுப்பப்பட்டது. தொடர்ந்து அந்த விண்வெளி ஆய்வு மையம் பூமியி லிருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் புவிவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டு வந்தது. ஆனால் டியான்காங் 2 தற்போது முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் டியான்காங் 2 விரைவில் பூமியில் விழும் அபாயம் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதேபோல் இதற்கு முன்னதாக ஏற்கனவே சீனாவால் அனுப்பப்பட்டு புவிவட்ட பாதையில் கண்காணிக்கப்பட்டுவந்த டியான்காங் 1 என்ற விண்வெளி ஆய்வு மையம் தனது செயல்பாட்டை இழந்து கடந்த ஏப்ரல் மாதம் பூமியில் விழுந்தது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img