img
img

ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு: அமெரிக்கா விலகுவதாக அறிவிப்பு
புதன் 20 ஜூன் 2018 13:28:12

img
நியூயார்க்,
 
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுவதாக, அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே அறிவித்தார்.உலக நாடுகளில் அமைதியை கொண்டு வருவதில் அமெரிக்காவின் மனித உரிமை கவுன்சில் மிக முக்கியமான பங்கு வகித்து வருகிறது. இதில் பல முக்கிய நாடுகள் அங்கம் வகித்து வருகிறது.
 
இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறுகையில், ‘மனித உரிமைகள் துஷ்பிரயோகம் மற்றும் தன்னாட்சி அமைப்பு’போல செயல்படும் ஐநாவின் மனித உரிமைகள் அமைப்பு ‘மனித உரிமை கள் தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைகள் கேலிக்கூத்தாக உள்ளது. நாடுகளுக்கு இடையில் பாகுபாடு காட்டுகிறது’. இதனை கருத்தில் கொண்டு
ஐ. நா. சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது’ என்று கூறினார். 
 
சமீபத்தில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. அதன்பின் ஈரான் உடன்படிக்கையில் இருந்தும் விலகியது. இந்த நிலையில் தற்போது ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img