img
img

ட்ரம்ப்புடன் விளையாட வேண்டாம்! - வடகொரிய அதிபருக்கு அமெரிக்கா எச்சரிக்கை
புதன் 23 மே 2018 17:02:16

img

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் விளையாட வேண்டாம் என வடகொரிய அதிபர் கிம்முக்கு அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் வரும் ஜூன் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பிற்கு முன்பாக வடகொரிய அதிபர் கிம்முக்கு ட்ரம்ப் சில நிபந்தனைகளை விதித்திருந்தார்.

அதில், அணுஆயுத அழிப்பிற்கு வடகொரிய அதிபர் கிம் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், லிபியாவின் அதிபர் கடாபிக்கு நேர்ந்ததுதான் கிம்முக்கும் நேரிடும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் மைக் பென்ஸ் இந்த உச்சிமாநாடு குறித்து பேசுகையில், ‘வடகொரிய அதிபர் கிம் அதிபர் ட்ரம்ப்புடன் விளையாட நினைக்க வேண்டாம். அப்படி நடந்துகொண்டால் அது மிகப்பெரிய தவறாக முடியும். அதேபோல், அமெரிக்கா-வடகொரியா இடையிலான உச்சிமாநாட்டில் இருந்து ட்ரம்ப் வெளியேறிவிடுவார்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img