எகிப்து: எகிப்தில் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ரோமன் சக்கரவர்த்தி என்பவர் சிலையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபி டித்துள்ளனர். அஸ்வான் நகரில் சிறிய குளம் ஒன்றினை தூர்வாரும் போது சிலையின் தலைப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அப்பகுதி முழுவதும் தொல்பொருள் ஆய்வு துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்தனர்.
அவர்கள் நடத்திய ஆய்வில் ரோமன் பேரரசர் மார்க்ஸ் அர்லியஸ் சிலை என்பது தெரியவந்தது. கி.பி 160 ஆண்டுகளில் ரோம சாம்ராஜியத்தை ஆட்சி செய்த மார்க்ஸின் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. எகிப்து வரலாற்றில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்