மீண்டும் யுத்தமொன்று ஏற்பட்டால் அதற்கு முகங்கொடுப்பதற்காக இலங்கை விமானப்படை எப்போதும் தயார் நிலையில் உள்ளதாக விமானப்படையின் புதிய தளபதி வைஸ்எயார் சீப் மார்ஷல் கபில ஜயம்பதி தெரிவித்துள்ளார். இலங்கையின் 16வது விமானப் படைத்தளபதியாக அண்மையில் நியமிக்கப்பட்ட வைஸ் சீப்மார்ஷல் கபில ஜயம்பதி, இன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்றுவழிபாடுகளில் ஈடுபட்டார். பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர்இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள தற்போதைய நிலையில் இலங்கை விமானப்படையினரின் விமானங்களை தற்போது நாட்டின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும்,போக்குவரத்திற்கும் பயன்படுத்தத் தீர்மானித்துள்ளதாகவும் நாட்டின் தேசியபாதுகாப்பு ஏற்பாட்டில் எந்தவொரு குறைபாடும் இல்லை என்று மேலும்குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்