பிரபல பிரஞ்சு நடிகையும் பாடகருமான Arielle Dombasle, விலங்குகள் நல அமைப்பான பீட்டாவின் சமீபத்திய பிரசாரத்திற்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். மக்களை சைவ உணவு உண்ண ஊக்குவிக்கும் நோக்கத்திற்காகவே அவர் இச்செயலில் ஈடுபட்டுள்ளார். விலங்குள் உரிமைக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் Arielle Dombasle கூறியதாவது, தடை செய்யப்பட்ட பழங்கள் என்று ஏதும் இல்லை, காய்கறியை உண்டு நாம் விலங்குகளையும், கிரகத்தையும் பாதுகாக்க வேண்டும். நாமே விலங்குகளை வளர்த்து உணவுக்காக அதை கொன்று இறைச்சியை உண்பது மிருகத்தனமானது என குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்