சீனாவின் பல இடங்களில் நிலச்சரிவுகளால், வீடுகள் இடிந்து விழுந்ததில், 32 பேர் மாயமாகி உள்ளனர். சீனா மற்றும் தைவான் நாட்டை, நேற்று முன் தினம், பெரும் சூறாவளி தாக்கியது. ஷெஜியாங் மாகாணத்தில் கடும் மழை கொட்டியதால், பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின; ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டதில், வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதில், 32 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. 15க்கும் அதிகமானோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை, மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்