அல்ஜீரிய ராணுவ விமானம் 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜீரிஸ் அருகில் 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணித்த ராணுவ விமானம் எதிர்பாராத விதமாகப் போக்ஃபரிக் ராணுவத் தளத்துக்கு அருகில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பெரும்பாலானோர் ராணுவ வீரர்கள் பயணித்துள்ளனர். இந்த விபத்தில் இதுவரை சுமார் 257 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள அந்நாட்டில் உள்ள ஊடகங்கள். விபத்து நடந்த இடத்துக்கு மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். சுமார் 14 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு ள்ளன. விபத்து நடைபெற்ற இடத்தைச் சுற்றியுள்ள அனைத்துச் சாலைகளும் மூடப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான இது இலிஷின் Il-76 ரக விமானம் ஆகும். இது மேற்கு அல்ஜீரியா நோக்கி பயணித்தபோது விபத்துக்குள்ளா கியு ள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் அங்குள்ளவர்களின் நிலை குறித்து இன்னும் எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்