வாஷிங்டன்,
வரும் மே மாதம் அல்லது ஜூன் மாதத்தில் வடகொரியா அதிபர் கிம்ஜோங் உன்-னை சந்திக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டொன்ல்டு டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.இதற்கான ஏற்பாடுகள் குறித்து அமெரிக்க உளவு அதிகாரிகளும், வடகொரியா உளவு அதிகாரிகளும் மூன்றாவது நாடு ஒன்றில் பலமுறை சந்தித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இந்நிலையில், இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பின் போது, தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை குறைப்பது குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக வடகொரியா அமெரிக்காவிடம் தெரிவித்து உள்ளது. இந்த தகவலை டிரம்ப் நிர்வாகம் உறுதி செய்து உள்ளது.
முன்னதாக, வடகொரியாவில் பயணம் மேற்கொண்ட பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசிய தென்கொரியா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சங் ஈய்-யங், அணு ஆயுதம் குறைப்பு குறித்து விவாதிக்க வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் தயாராக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் வருகிற மே மாதம் அல்லது ஜூன் மாதம் தொடக்கத்தில் வட கொாிய அதிபா் கிம் ஜாங் உன்-னை சந்திக்க உள்ளதாக அமொிக்க அதிபா் டிரம்ப் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் தொிவித்துள்ளாா்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்