பழிவாங்கும் அரசியலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் துணை போகாது. எனவேதான் நாங்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவல்லை என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெ டுப்பின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக கொட்டகலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும்,இதற்குமுன்னரும் அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போதும் இந்த நிலைப்பாட்டைத்தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடைபிடித்தது. இது மக்களின் தீர்ப்பு. எனவே மக்களின் தீர்ப்பே இறுதியானது. இது தொடர்பாக நாங்கள் சொல்வ தற்கு எதுவுமில்லை என்றார் அவர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்