காபூல் : ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தில் விளையாட்டு மைதானம் அருகே காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து 23 பேர் பலியாகினர். ஆப்கனில் நேற்று புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சி முடிந்து மக்கள் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருக்கையில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது.
இதுபற்றி ஹெல்மாண்ட் மாகாண பொது சுகாதாரத்துறை தலைவர் அமினுதுல்லா அபேத் கூறுகையில், குண்டு வெடிப்பில் ெஹல்மாண்ட் மாகாணத்தில் உயிரிழந்த 12 பேர் மற்றும் காயமடைந்த 40 பேர் லஷ்கார் கா நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார். ஆனால், இதுவரை சுமார் 23 பேர் குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்