இந்திய அணியின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரரான யுவராஜ் சிங் - ஹசல் கீச் திருமணம் வருகிற நவம்பர் மாதம் 30ம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் அதிரடி வீரரான யுவராஜ் சிங், பாலிவுட் நடிகை ஹசல் கீச்சை காதலித்தார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டவே, இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த 2015ம் ஆண்டு நடந்தது. நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு விளையாட்டு போட்டிகளில் யுவராஜ் சிங் பிஸியானார். இந்நிலையில் இவர்களது திருமணம் வருகிற நவம்பர் மாதம் 30ம் திகதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரவேற்பு நிகழ்ச்சி டிசம்பர் 5லிருந்து 7ம் திகதிக்குள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்