ஜகார்த்தா:
இந்தோனேஷியாவில் ராட்சத முதலை ஒன்றின் வயிற்றில் இருந்து மனிதனின் கை, கால்கள் கண்டெடுக்கப்ப ட்டுள்ளன. இந்தோனேஷி யாவில் உள்ள மருகன்ஹகளில் ஓடும் ஆற்றில் பல நாட்களாக 20 அடி நீளமுள்ள ராட்சத முதலை ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இதனால் பொதுமக்கள் அப்பகுதியிக்கு செல்லவே பயந்து வந்தனர். இந்நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலையை கொல்ல முடிவு செய்து நட வடிக்கை எடுக்கப்பட்டது.
ஆற்றில் மிதந்து வந்த முதலையை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். பின்னர் அதை வெளியே எடுத்து வந்து வயிற்றை கிழித்து பார்த்ததில் மனித கை, கால்கள் இருந்தன. இரண்டு நாட்களுக்கு முன்பு ஆற்று கரையோரம் ஆன்டிஏராங்க் என்ற வாலிபர் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரை முதலை கடித்து கொன்று கை, கால்களை விழுங்கி இருப்பது தெரிய வந்தது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்