மாஸ்கோ,
ரஷ்ய விமான நிலையத்தில் இருந்து 65 பயணிகள், 6 விமான பணியாளர்களுடன் புறப்பட்ட விமானம் மாஸ்கோ அருகே விழுந்து நொறுங்கியது. இந்த விமான நிலையத்தில் இருந்து ஆர்ஸ்க் நகருக்கு நேற்று சரடோவ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஏ.என். 148 ரக ரஷ்ய போக்குவரத்து விமானம் மொத்தம் 71 பேருடன் புறப்பட்டது.
இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் ராடாரில் இருந்தும் விமானம் காணாமல் போயுள்ளது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி தொடங்க ப்பட்டது.மாஸ்கோ பகுதியில் உள்ள அர்குனோவோ கிராமத்தில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்