செவ்வாய் 12, நவம்பர் 2024  
img
img

7 வயதில் மார்பக அறுவைச் சிகிச்சை
வெள்ளி 29 டிசம்பர் 2017 13:57:42

img

கலிபோர்னியா,

அமெரிக்காவை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவருக்கு சீனாவில் மார்பக சிகிச்சை மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.கலிபோர்னியாவை சேர்ந்த ஜூலியட் என்ற 7 வயது சிறுமிக்குதான் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்த சிறுமிக்கு தனது மார்பங்களை பெரிதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. இதனால் தனது தாயிடம் இது குறித்து கேட்டுள்ளார்.

ஆனால், இவரது தாயோ உனக்கு 7 வயதுதான் ஆகிறது. நீ வளரும் போது உன் உடல் உறுப்புகளும் வளரும் என தெரிவித்துள்ளார். இந்த பதிலால் சமாதானம் ஆகாத சிறுமி தனது தாயிடம் தினமும் இது குறித்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் வேறுவழியின்றி தனது மகளை சீனா அழைத்து சென்று மார்பக அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனை மகளுக்கு கிறிஸ் துமஸ் பரிசாக வழங்குவதாக வும் தெரிவித்துள்ளார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img