சியோல்
அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருப்பது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை மேலும் அதி கரித்துள்ளது. வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் நிலையில் பதிலடியாக அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தென்கொரியா மற்றும் ஜப்பான் கடல் பகுதியில் நடைபெறும் கூட்டு பயிற்சியில் ஏவுகணைகளை வழியிலேயே இடைமறித்து தாக்குவதற்கான ஒத்தி கையில் வீரர்கள் ஈடுபட்டனர். கொரிய தீபகற்பத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் பனி படர்ந்த (Mount Paektu) மலைகளுக்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளார். (Mount Paektu) மலையின் அழகை கிம் ஜாங்-உன் கண்டு ரசிக்கும் காட்சிகளை வடகொரியா அரசு தொலைக்காட்சியில் வெளியிட்டுள்ளது. பதற்றத்தை தணிக்க ஐ.நா.தூதர் ஜெஃப்ஃபரி ஃபெல்ட்மேன் வடகொரிய தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்து கிறார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்