இலங்கையின், மட்டகளப்பு மாவட்டத்தின் நாவலடி எனும் பகுதிக் கடற்கரையில் இன்று காலை அதிகளவிலான பாம்புகள் கரையொதுங்கின. தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்ககளின் வலைகளிலும் பாம்கள் சிக்கியதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுவதாக செய்தி வௌியாகியது.
அண்மைக் காலமாக கடல் சீரற்ற நிலையில் உள்ள அதேவேளை, கடந்த காலங்களில் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவின்போதும் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டதாக மீனவர்கள் அச்சம் கொள்கின்றனர். இதனைத் தொடர்ந்து கடலை அண்டி வாழும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செல்கின்றனர் என இலங்கையில் செய்திகள் வௌியாகின.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்