மத்திய தாய்லாந்தில் நடந்த படகு விபத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர். தாய்லாந்தின் ஜெளபிரயா நதியில், இரண்டடுக்கு படகில் சுமார் 100 பயணிகள் பயணித்துக் கொண்டிருந்த போது ஒரு கான்கீரிட் பாலத்தின் மீது மோதி படகு கவிழ்ந்தது. பலரை காணவில்லை; இருப்பினும் மழை மற்றும் இருளால் மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபடுவது கடினமாகிக் கொண்டு வருகிறது. படகின் ஓட்டுநர், ஆற்றின் நெருக்கடியான பாதையில் மற்றொரு படகு செல்லாமல் இருப்பதை தடுக்க முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்