வாஷிங்டன்: ஹவாய் தீவில் சக்தி வாய்ந்த அதிநவீன டெலஸ் கோப்புகளை அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் நிறுவியுள்ளது. இதன் மூலம் விண்வெளியில் உலாவரும் புதிய கிரகங்கள், கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மற்றும் வால் நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் வால் நட்சத்திரங்களின் உடைந்த நீள் வட்டவளையங்கள் ஒன்றிணைந்து புதிய கிரகங்களாக உருவாகியுள்ளதை சமீபத்தில் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை பூமியை போன்று பல மடங்கு அளவு கொண்டவை என விண்வெளி ஆய்வு விஞ்ஞானி ஜான்ஸ் கோப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
நீள்வட்ட வளையங்கள் அதிக அளவிலான கார்பன் உள்ளிட்ட பல்வேறு மூலக் கூறுகளால் ஆனது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த புதிய கிரகங்கள் சூரிய மண்டலத்தில் இருந்து 3 மடங்கு தொலைவில் இருப்பது நாசா நிறுவிய டெலஸ் கோப்புகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்