img
img

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 2020-ம் ஆண்டில் இருந்து பெட்ரோல்- டீசல் கார்கள் இயக்க தடை
சனி 14 அக்டோபர் 2017 18:08:28

img

லண்டன்:

காற்றில் பரவும் கார்பன்டை ஆக்சைடு அளவின் அதிகரிப்பு காரணமாக பருவ நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே காற்றில் கார்பன்டை ஆக்சைடு கலப்பதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் முதற்கட்டமாக கரும்புகையை வெளியிடும் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் பயன்படுத்தும் கார்களை தடை செய்ய சர்வதேச நாடுகள் திட்டமிட்டுள்ளன.

இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் வருகிற 2020-ம் ஆண்டில் இருந்து பெட்ரோல், மற்றும் டீசல் கார்கள் தயாரிக்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை அந்த நாடுகள் தற்போது மேற்கொண்டு வருகின்றன.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வருகிற 2020-ம் ஆண்டில் இருந்து கியாஸ் மூலம் இயங்கும் கார்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வருகிற 2020-ம் ஆண்டு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img