நியூயார்க்: வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே போர் ஏற்பட்டால் தென்கொரியாவில் ஏராளமான அப்பாவிகள் கொல்லப்படுவார்கள் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் எச்சரித்துள்ளனர். வடகொரியா- அமெரிக்கா இடையே நிகழ்ந்து வரும் வார்த்தை போரால் இருநாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தொடர்ந்து சோதனை செய்து வருகிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவும் ஏவுகணையை மறித்து தாக்கும் ஆயுதங்களை சோதனை செய்துள்ளது.
மேலும் வடகொரியாவின் ஏவுகணைக்கு ஜப்பான் தரப்பில் இருந்தும் பயங்கர எதிர்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் போர் ஏற்பட்டால் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவார்கள் என்று முன்னாள் ராணுவ அதிகாரி எச்சரித்துள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்