திங்கள் 18, நவம்பர் 2019  
img
img

சவூதி அரேபியாவுக்குச் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் தேவை
செவ்வாய் 28 ஏப்ரல் 2015 00:00:00

img
சவூதி அரேபிய அரசு நடத்தும் மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு அனுபவம் வாய்ந்த பெண் செவிலியர்களும் பல்வேறு மருத்துவப் பணியாளர்களும் தேவைப்படுகின்றனர். இது தொடர்பாகத் தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது- சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்திற்கு உட்பட்ட கிங் சவுத் மெடிகல் சிட்டி அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு பிஎஸ்சி தேர்ச்சியுடன் மூன்று வருட அனுபவம் பெற்ற அவசரப் பிரிவு (Emergency) மற்றும் தீவிர கண்காணிப்பு பிரிவில் (ICU)அனுபவத்துடன் 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள், பிஎஸ்சி/டிப்ளமோ தேர்ச்சியுடன் மூன்று வருட பணி அனுபவம் பெற்ற பயோஸ்டேடிஸ்டியன்கள் (Biostatistician), எகோ டெக்னிசியன்கள் (Echo Technicians) மற்றும் தரக் கட்டுப்பாடு பணியாளர்களுக்கான (Quality Control) நேர்முகத் தேர்வு 28.11.2014 முதல் 30.11.2014 வரை புதுடில்லியில் நடைபெற உள்ளது. தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன் இதர சலுகைகள் வழங்கப்படும்.
பின்செல்

உள்ளூர் செய்திகள்

img
கோர விபத்து! இரண்டு மாத கைக் குழந்தை தாயின் மடியில் மரணம்!

நேற்று முன்தினம் இங்கு நிகழ்ந்த சாலை ...

மேலும்
img
14 ஆண்டுகளில் 256 பேர் போலிஸ் காவலின்போது மரணம்?

போலீஸ் காவலின் போது மரணமடையும் ..

மேலும்
img
எம்எச் 370 தேடுதல் படலம் தொடருமா -தொடராதா?

எம்எச் 370 விமானத்தை தேடும் படலம் தொடருமா - தொடராதா என்று மாயமாகிப் போன

மேலும்
img
ஜல்லிக்கட்டை ஆதரிப்போம்! 200க்கும் மேற்பட்டோர் பத்துமலையில் திரண்டனர்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டை ஆதரிக்கும்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img