நியூயார்க், இந்துவான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னை இஸ்லாமிய மதத்தில் இணைத்து கொண்டார். அமெரிக்க ராணுவத்தில் சேருவதற்காக அண் மையில் விண்ணப்பம் செய்த அவர், தான் இந்தியா தவிர வேறு எந்த நாட்டுக்கும் சென்றதில்லை என்று விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் மதம் மாறிய பிறகு, அவர் கடந்த ஆண்டு அமெரிக்க நிறுவனம் சார்பில் ஆங்கிலம் கற்று கொடுப்பதற்காக சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள் ளார். பின்னர் அவரை அந்த நிறுவனம் நாடு திரும்ப உத்தரவிட்டது. ஆனால், சிவம்பட்டேல் அமெரிக்காவுக்கு திரும்பாமல் ஜோர்டான் நாட்டுக்கு சென்றார். மகன் நாடு திரும்பாததால் பெற்றோர் அமெரிக்க உளவுத்துறையினரிடம் இதுபற்றி தகவல் தெரிவித்தனர். அதன் பிறகு அவர் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த தகவல்கள் எதையும் தெரிவிக்காமல் சிவம் பட்டேல் அமெரிக்க ராணுவத்தில் சேர விண்ணப்பித்து உள்ளார். அமெரிக்க உளவுத் துறையினர் அவர் ஜோர்டான் சென்றதை உறுதி செய்ததுடன், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேருவதற்கு முயற்சி செய்ததையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து சிவம் பட்டேலை அமெரிக்க போலீசார் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்