ஜி-20 மாநாட்டை அடுத்து, ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், இந்தியப் பிரதமர் மோடி உள்பட பலநாட்டுத் தலைவர்கள் கூடியுள்ளனர். இந்த நிலையில், ''ரஷ்ய அதிபர் புதினுடனான பேச்சு திருப்திகரமாக இருந்தது'' என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “நாங்கள் இருவரும் பல விஷயங்களை விவாதித்தோம். பேச்சுக்கள் நன்றாகப் போயின. அடுத்து வரும் நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல விஷயங்கள் நடக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்