img
img

30 வருடங்களில் நாம் நிலவில் அடித்தளம் அமைப்போம்-ஸ்டீபன் ஹாக்கிங்
வெள்ளி 30 ஜூன் 2017 17:11:14

img

உலக புகழ் பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதாவது: மனிதன் இன்னும் 20 ஆண்டுகளில் மனிதன் செவ்வாய் கிரகத்தில் காலடி வைத்து விடுவான்.செவ்வாயில் மனிதன் வாழவதற்கான் தொழில் நுட்பங்கள் கிட்டதட்ட தயாராகி விட்டது.இன்னும் 30 ஆண்டுகளில் நாம் அங்கு மனிதன் வாழ் அடித்தளமிடப்படும். நிலாவில் இருந்து விண்வெளியின் மற்ற பகுதிகளுக்கு செல்ல பயனுள்ளதாக இருக்கும். சந்திரன் சிறியது, வளிமண்டலம் இல்லை, சூரிய கதிர்வீச்சு மற்றும் துகள்கள் திசை திருப்ப முடியாது அது பூமியில் இருப்பது போலவே உணர்த்தும். அங்கு எந்த திரவமும் இல்லை, ஆனால் வடக்கு மற்றும் தெற்கு துருவ பகுதிகளில் உறைபனி இருக்கலாம். பயணிகள் அணு ஆற்றல் அல்லது சூரிய சக்தி மூலம் எடுக்கபடும் ஆக்சிஜனை ஆதாரமாக பயன்படுத்தலாம்.சந்திரன் சூரிய மண்டலத்தின் மற்ற கிரகங் களுக்கும் பயணிக்க ஒரு மையமாக அமையலாம். சந்திரனை தொடர்ந்து நமது அடுத்த இலக்கு செவ்வாய்யாக இருக்கிறது. செவ்வாய் அடுத்த 50 ஆண் டுகளில் அடைந்துவிடலாம். செவ்வாய் கிரகத்திற்கு வளிமண்டலம் இருந்தது,ஆனால் 440 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அது சிதைந்து போனது. சூரிய கதிர்வீச்சு பாதுகாப்பு இல்லாமல் செவ்வாய் விலகியது இவ்வாறு அவர் கூறினார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img