img
img

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் பிரபல நடிகை
வியாழன் 29 ஜூன் 2017 18:13:57

img

இந்தியாவின் பிரபல நடிகையான சோனம் கபூர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். விடுமுறையை கழிக்கும் நோக்கில் தற்போது அவர் இலங் கையில் தங்கியுள்ளார். தனது சிறந்த நண்பியான இலங்கை நடிகை ஜெக்குலின் பெர்னாண்டஸின் அழைப்பை ஏற்று அங்கு சென்றுள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகின. சோனம் கபூர் இப்பயணத்தின் போது எடுத்த சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட் டுள்ளார்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img