வெளிநாட்டு அகதிகளை ஏற்றுகொள்வதனை இடைநிறுத்திக் கொள்ள இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடல் வழியாக தமது நாட்டிற்கு வரும் அகதிகளை தடை செய்வதற்கு இத்தாலி தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அகதிகள் தொடர்பில் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இருப்பது தங்கள் நாட்டிற்கு சிக்கலாக இருக்கும் என இத்தாலி அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த வருடம் 73,000 அகதிகள் இத்தாலிக்கு சென்றுள்ள நிலையில், அது கடந்த வருடத்தை விட 14 விழுக்காடு அதிகரிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்