லண்டன் ஏடிஎம் எந்திரம் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதையொட்டி லண்டனில் உள்ள உலகின் முதல் ஏடிஎம் இயந்திரம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் தரும் எந்திரம் முதன்முதலில் லண்டன் என்ஃபீல்டில் உள்ள பார்க்ளேஸ் வங்கியில் 1967-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி நிறுவப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் பரவி மக்களின் அன்றாட பண தேவைகளை நிறைவேற்றி வருகிறது. ஏடிஎம் அறிமுகமாகி 50-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு உலகின் முதல் ஏடிஎம் எந்திரம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியால் டிஜிடடல் பண பரிவர்த்தனைகள் வந்தாலும் ஏடிஎம் எந்திரங்களுக்கு உள்ள மவுசு இன்றளவும் மக்களிடம் குறையவில்லை. தற்போது உலகம் முழுவதும் 30 லட்சம் ஏடிஎம்கள் செயல்படுகின்றன.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்