ஜெனீவா ஐநாவின் மனித உரிமைகள் தொடர்பான உயர் அதிகாரி ஒருவர் அதிபர் டிரம்ப் சித்ரவதை சட்டங்களை மீறி செயல்படுகிறார் என்று கூறியுள்ளார். செயத் ஹூசைன் எனும் அந்த அதிகாரி டிரம்ப் மட்டுமின்றி, இங்கிலாந்து பிரதமர் மே, சமீபத்தில் லண்டன் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்ற பிறகு குற்றங் களை அறிவதற்கு சித்ரவதை தொடர்பான சட்டங்கள் குறுக்கே நின்றால் அவற்றை நீர்க்கச் செய்வதைப் பற்றி தயக்கம் ஏதுமில்லை என்றார். இதே போல பிலிப்பைன்ஸ் அதிபர் டூடார்டே போதை மருந்துகளுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறி 9,000 பேரை, குறிப்பாக அடித்தட்டு போதை வியாபாரிகள் மற்றும் நுகர்வோரை சுட்டுத்தள்ள உத்தரவிட்டுள்ளார். இது போன்ற செயல்கள் மனித உரிமை சட்டங்களை புறக்கணிக்கக்கூடிய அபாயகர மான சூழலை ஏற்படுத்தும். தலைவர்கள் நீண்ட காலமாக பின்பற்றி வந்த இலக்குகளை கைவிட்டு மனித உரிமைச் சட்டங்களை நீர்க்கசெய்கின்றனர் என்று கூறிய செயத் ஐ நாவின் சர்வதேச உடன்படிக்கைகளுக்கு ஆபத்தானதாக இருக்கிறது என்றார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்