இஸ்லாமாபாத் பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் ஒன்று தீப்பிடித்து வெடித்ததில் 123 பேர் உயிரிந்தனர். பகாவல்பூர் மாநி லத்தில் இந்த தூயர சம்பவம் நேரிட்டுள்ளது. பெட்ரோலை ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீடுகள் நிறைந்த பகுதிகளில் கவிழ்ந்துள்ளது. அதில் இருந்து வெளியேறிய பெட்ரோலை பிடிக்க ஏராளமானோர் முயன்றுள்ளனர். அப்போது அந்த டேங்கரில் தீப்பிடித்து வெடித்ததில் ஏராளமானோர் சிக்கினர். அத்துடன் சுற்றுவட்டாரத்தில் இருந்த வீடுகள், கடைகள், கார்கள் வாக னங்கள் என அனைத்து தீப்பிடித்து எரிந்தன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தீ பரவியது. இந்த தூயர விபத்தில் இதுவரை 123 பேர் உயிரிழந்ததாக தக வல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் தீக்காயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்