சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 100 பேர் புதைந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் தென்மேற்குப் பகுதியில் சின்மோ என்னும் கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தின் அருகே இருந்த மலையின் ஒருபகுதி திடீரென சரிந் ததில், சுமார் 40 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்