வாஷிங்டன் அமெரிக்காவின் மில்வாக்கி நகரத்தை சேர்ந்த யூஜின் மேல்ப்ளோவர் என்பவர் தனது மனைவியை டூத் பிரஷ் வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது யூஜினின் மனைவி அவரது பயன்படுத்தும் டூத் பிரஷை வைத்து கழிவறையை சுத்தம் செய்திருக்கிறார் என்றும் இதனை அறிந்த யூஜின், கோபம் அடைந்த அந்த டூத் பிரஷை கொண்டே கொடூரமாக தொண்டையில் தாக்கி, மனைவியின் பல்லை பலமுறை கழிவறையில் அடித்து கொலை செய்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. உடல் பரிசோதனை செய்ததில் மனைவின் உடலில் 126 இடங்களில் காயம் இருந்ததாகவும், அந்த காயங்கள் டூத் பிரஷால் செய்யப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்