பீஜிங் சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் நாய்கறி திருவிழா நடைபெறுவதும் அதற்காக பல ஆயிரக்கணக்கான நாய்களை கொன்று விதவிதமான உணவை தயாரித்தும் வழக்கம். ஆனால் சமூக அமைப்புகள் மற்றும் விலங்கியல் ஆர்வலர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நாய்கறி திருவிழா நடத்த சீன அரசு தடை விதித்திருந்தது. ஆனாலும் நேற்று தடையை மீறி சீனாவில் பல இடங்களில் நாய்கறி திருவிழா நடைபெற்றது. நாய்களை கொன்று அதன் கறிகளை வைத்து விதவிதமான உணவு தயாரித்து காட்சிக்கு வைத்து இருந்தனர். இறைச்சி கடைகளிலும் ஏராளமான நாய்களை கொன்று தொங்கவிட்டு இருந்தனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்