காபூல் ஆப்கானிஸ்தான் ஹெல்மாண்ட் மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் " நியூ காபூல் வங்கி முன் நடந்த தாக்குதலில் 50க்கும் மேற் பட்டோர் காயம் அடந்தனர் 29 பேர் பலி ஆகியுள்ளனர் " இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் ராணுவத்தினர், குடி மக்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகும். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. எனினும் இதே வங்கி தலிபான், ஐ.எஸ். போன்ற பயங்கரவாத இயக்கத்தினால் தாக்க திட்டமிட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்