வரும் நவம்பர் 8ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் பிலடெல்பியாவில் நேற்று நடைபெற்ற ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் கட்சி பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே ஹிலாரி கிளிண்டனை ஆதரித்து அதிபர் ஒபாமா பேசினார். அப்போது ஒபாமா பேசியதாவது: அமெரிக்க அதிபராகி சேவை ெசய்ய ஹிலாரி கிளிண்டனை விட சிறந்த நபர் இனி வரப்போவதில்லை என நான் நம்புகிறேன். முதியோர்கள், ராணுவ வீரர்கள், சிறு வியாபாரிகள், பிரபலமானவர்கள் ஆகியோருக்கு என்ன தேவை என்பதை ஹிலாரி அறிவார். அவர் அனைவரையும் மரியாதையுடன் நடத்துபவர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்