இலங்கையின் வடக்க்குப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையை கட்டுப்படுத்த இராணுவம் மற்றும் போலிஸாரின் உதவியை பெற வேண்டிய நிலை ஏற்படலாம் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார். மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியை வேறு திசையில் திருப்ப பலர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப் பிட்டுள்ளார். தற்போதுள்ள அரசியல் நிலைமை தொடர்பாக மக்கள் தமது வௌிப்பாட்டை தௌிவுபடுத்தியுள்ளனர். அதற்கு நான் தலைவணங்கு கிறேன் என்றார் அவர். மேலும் பொதுமக்களை பொறுமை காக்கும்படி தாம் கேட்டுக்கொள்வதாகவும், உங்களின் எல்லைமீறிய போராட்டங்களைக் காரணம் காட்டி அரசு ஒடுக்குமுறைகளைக் கையாளலாம், எனவே அமைதியாக இருங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்