நைஸ்,ஜூலை 20- பிரான்சின் நைஸ் நகரில் லோரியை செலுத்தி நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் 84 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் போது சிதறி ஓடியதில் தியாவா பேனர் என்ற பெண் தனது 8 மாத குழந்தையை தவற விட்டுள்ளார். இதையடுத்து தனது குழந்தையின் புகைப்படத்தை முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்து, என் குழந்தை காணவில்லை, நைஸ் நகர மக்கள் யாராவது பார்த்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என பதிவு செய்துள்ளார். இதையடுத்து இந்த பதிவு 21 ஆயிரம் முறைக்கு மேல் பகிரப்பட்டது, குழந்தை சிறிது நேரத்திலே கிடைத்துவிட்டது. பின்பு குழந்தை கிடைத்ததையும் பதிவு செய்துள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்