நியூயார்க், கர்ப்பவதிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் சுமார் 3.5 கிலோ எடை கொண்டதாக இருக்கும். பிறக்கும் குழந்தைகளின் சராசரி உடல் எடை 2.7 கிலோ விலிருந்து 2.9 கிலோ வரை இருக்கும். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள்ளே பிறந்த குழந்தையின் எடையினை பதிவு செய்வது மிகவும் முக்கியம். பிறந்த குழந்தையின் உடல் எடை அக்குழந்தையின் வளர்ச்சியினையும் மற்றும் உயிர்வாழ் தன்மையினையும் நிர்ணயிக்கிறது. பிறக்கும் குழந்தைகளின் உடல் எடை 2.5 கிலோவுக்கு குறைவாக இருக்கும் போது, அவை குறைந்த உடல் எடை கொண்ட குழந்தைகள் என அழைக்கப்படும். அமெரிக்காவில் புளோரிடாவிலுள்ள ஒரு பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பிறந்த அந்த பெண் குழந்தை பிறக்கும் குழந்தைகள் எடையை விட சற்று அதிகமான எடையுடன் (13 பவுண்டுகள்) அக்குழந்தை பிறந்துள்ளது. இதனால் டாக்டர்கள் திகைத்து போயினர். அந்த பெண்மணிக்கு இதற்கு முன் பிறந்த குழந்தை 10 பவுண்டுகள் எடை கொண்ட குழந்தையை பெற்றெடுத்தார். அதிக எடையுடன் உள்ள குழந்தை எந்தவித பிரச்சனை இல்லாமல் பிறந்ததாகவும், தற்போது ஆரோக்கியமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்