கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவும் ஒரு சாதாரண ரெஸ்ட்டாரண்ட்டில் அமர்ந்திருக்கும் புகைப்படம், தற்போது ஃபேஸ்புக்கில் வைரலாகிக்கொண்டிருக்கிறது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே, அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில், ஜஸ்டின் ட்ரூடேவும் அமெ ரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவும் ஒரு சாதாரண ரெஸ்ட்டாரண்ட் அறையில் அமர்ந்திருக்கின்றனர். எதிரெதிர் இருக்கையில் சாதாரணமாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள ஜஸ்டின், 'ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள இளம் தலைவர்களை எப்படி செயல்படவைப்பது என்பதுகுறித்து உரையாடினோம். என் சொந்த ஊருக்கு வந்த ஒபாமாவுக்கு நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்