img
img

நடிகருடன் காதல்? கிருத்தி சனோன் அலறல்
வெள்ளி 15 ஜூலை 2016 12:57:11

img

தற்போது இந்தியில் ‘ராப்டா’ படத்தில் நடித்து வருகிறார் கிருத்தி. தினேஷ் விஜய் இயக்குகிறார். சுஷாந்த் சிங் ராஜ்புட் ஹீரோ. சமீபமாக, கிருத்தியும் சுஷாந்த்தும் காதலிப்பதாக தகவல் பரவியது. சுஷாந்த் ஏற்கனவே அங்கிதா லோகன்டேவை காதலித்து பிரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. காதல் வதந்தியை அறிந்து அலறினார் கிருத்தி. வதந்தி பரப்பியவர்களுக்கு பதிலடி தரும் விதமாக ‘போதும் இத்துடன் வதந்தியை நிறுத்திக்கொள்ளுங்கள். எனது சக நடிகர் மீது நான் நிறைய அன்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன். ஆனால் எங்களுக்கு இடையே காதல் என்று யாரோ கதைகள் கட்டிவிடுகிறார்கள். அதில் உண்மை இல்லை. அடிப்படையே இல்லாமல் தயாரிக்கப்பட்ட கட்டுக்கதை இது’ என்றார்.

பின்செல்

img
அறிவுரை சொல்ல அருகதை இல்லை..!' சல்மானுக்கு விழுந்த குட்டு

ஹிட்லர், உலக அமைதியைப் பற்றிப் பேசுவதுபோல் இருக்கிறது

மேலும்
img
உத்தா பஞ்சாப்’பைத் தொடர்ந்து அனுராக்கின் புதிய படத்துக்கும் சிக்கல்

இயக்குனர் அனுராக் காஷ்யப் தயாரித்திருந்த ‘உத்தா பஞ்சாப்’ படத்துக்கு

மேலும்
img
நடிகருடன் காதல்? கிருத்தி சனோன் அலறல்

மகேஷ்பாபு, ஷாருக்கான் படங்களில் நடித்தவர் கிருத்தி சனோன். தமிழிலும்

மேலும்
img
ரகசிய காதலனுடன் சமந்தா படம் லீக்

நடிகை சமந்தா காதலிப்பதாக கூறியதையடுத்து அவரது ரகசிய காதலை வலைபோட்டு

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img