அதைப்பார்த்த இயக்குனர், ‘உங்கள் இருவரையும் ஜோடியாக நடிக்க வைத்தது தப்பா போச்சே...’ என்று புலம்பத் தொடங்கிவிட்டார் என சமந்தா கூறினார். இதற்கிடையில் சமந்தா பற்றி நிதின் கூறும்போது,‘நாங்கள் இருவரும் நண்பர்கள். மற்றபடி எங்களுக்குள் ஒன்றுமில்லை’ என்றார். இந்நிலையில் தான் நடித்த ‘ஏ ஏ’ படத்தை நாக சைதன்யாவுக்கு சிறப்பு காட்சியை சமந்தா திரையிட்டு அவருடன் அமர்ந்து பார்ப்பதும், பிறகு இருவரும் ஜோடியாக வெளியில் நடந்து வருவதுபோன்றும் நேற்று இணைய தளத்தில் புகைப்படங்கள் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ‘கோடையில் படப்பிடிப்பிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு தனது குடும்பம் மற்றும் காதல் நண்பருடன் பொழுதைகழிப்பேன்’ என ஏற்கனவே சமந்தா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹிட்லர், உலக அமைதியைப் பற்றிப் பேசுவதுபோல் இருக்கிறது
மேலும்இயக்குனர் அனுராக் காஷ்யப் தயாரித்திருந்த ‘உத்தா பஞ்சாப்’ படத்துக்கு
மேலும்மகேஷ்பாபு, ஷாருக்கான் படங்களில் நடித்தவர் கிருத்தி சனோன். தமிழிலும்
மேலும்நடிகை சமந்தா காதலிப்பதாக கூறியதையடுத்து அவரது ரகசிய காதலை வலைபோட்டு
மேலும்