தைபே, ஆசியாவில் முதல்முறையாக ஓரினச் சேர்க்கையாளர் சட்டப்படி திருமணம் செய்துகொள்ள தைவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. திரு மணம் செய்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் அதற்கான சுதந்திரமும், உரிமை உண்டு. இரண்டு நபர்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்கள் உறவை நிரந்த ரமாக தொடர எண்ணினால் அவர்கள் சட்டப்பூர்வமாக திருமணத்தை பதிவுசெய்துகொள்ள உரிமை உண்டு என்று நீதிமன்றம் தகவல் தெரிவித்துள்ளது. தைவான் அரசின் இந்த தீர்ப்பு எல்ஜிபிடி சமூகத்தினரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தைவான் நாட்டைப் பொறுத்தவரை அங்கு அதிகளவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் உள்ளனர். ஆண்டுதோறும் ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமை வலியுறுத்தி பேரணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஓரி னச் சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டப்படி அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில் தைவான் நீதிமன்றம் அதற்கு ஒப்பு தல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்