img
img

தீவிரவாதிகளை ஈரான் ஊக்குவிக்கிறது
செவ்வாய் 23 மே 2017 17:51:09

img

ஜெருசலேம் ஈரான் அணு ஆயுதங்களை வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படாது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இஸ்ரேல் பிரதமரிடம் உறுதிய ளித்துள்ளார். இஸ்ரேல் சென்றுள்ள டிரம்ப் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு இணைந்து செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார். 2015-ம் ஆண்டு உலக நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதில் இருந்து ஈரான் நினைத்ததை எல்லாம் செய்யலாம் என எண்ணி உள்ள தாக டிரம்ப் கூறினார். ஈரான் பெரிய அளவில் நிதி அளித்து தீவிரவாதிகள் மற்றும் போராளிகளுக்கு பயிற்சி அளிப்பதுடன் ஆயுத உதவிகளையும் செய்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார். தீவிரவாதிகளை ஒடுக்க இஸ்ரேல் உதவும் என நம்புவதாகவும் அவர் கூறினார். இஸ்ரேல் பாலஸ்தீனிய அமைதி பேச்சுவார்த்தைக்கான சாத் தியங்கள் பற்றி நம்பிக்கை தெரிவித்த டிரம்ப் தற்போது அதற்கான அறிய வாய்ப்பு அமைந்திருப்பதாக குறிப்பிட்டார். அமெரிக்க அதிபரை வரவேற்று பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு அமைதி பேச்சுவார்த்தைக்கான டிரம்பின் அர்ப்பணிப்பை வெகுவாக பாராட்டினார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img